Total Pageviews

Friday 3 January 2014

முனைவர் சு . சௌந்தரபாண்டியன் 1-1-2014 ஆங்கிலப் புத்தாண்டன்று மதுரையை ஒட்டிய ஒத்தக்கடை என்ற ஊரில் உள்ள ஆனைமலை சென்றார் தன் தம்பி தங்கமலை , மைத்துனர் சாந்தராம் ஆகியோருடன் !அப்போது கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்கைகளை ,குகைகளை
ஆய்ந்தார் ! அங்கிருந்த அரிய சில தாவரங்களையும் ஆய்ந்தார் ! அங்கிருந்த சமணச் சிற்பங்கள்-
 மகாவீரர் , பார்சுவநாதர் , பாகுபலி , அம்பிகா மற்றும், இயக்கி!  அப்போது எடுத்த படங்கள் -

















No comments:

Post a Comment