Total Pageviews

Thursday, 13 March 2014

முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
                      எம். (தமிழ்), எம். (ஆங்கிலம்), பி. எட்., டிப். . மொழி, பி. எச்டி.
அவர்கள் எழுதிய நூற்களின் பட்டியல்

. எண்
வெளியீட்டாளர்
வெளியீடுகள்
விலை
1.
அலங்கார் பப்ளிகேஷன்
தமிழ்ப் பண்பாட்டு மலர்கள் (2000)
50.00
2.
அலங்கார் பப்ளிகேஷன்
தமிழில் குறவஞ்சி இலக்கியம் (2000)
85.00
3.
அலங்கார் பப்ளிகேஷன்
மறைந்து போன தமிழர் பண்பாடுகள் (2000)
70.00
4.
ஐந்திணைப் பதிப்பகம்
சொல்லாராய்ச்சி இன்பம் (1999)
25.00
5.
ஐந்திணைப் பதிப்பகம்
சொல்லாராய்ச்சி அமுதம் (1997)
30.00
6.
ஐந்திணைப் பதிப்பகம்
தமிழில் உலா இலக்கியம் (2000)
65.00
7.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் அவையடக்கப் பாடல்கள் (1988)
60.00
8.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் பழமொழி இலக்கியம் (1988)
60.00
9.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் வண்ணப்பாடல்கள் (1988)
80.00
10.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் காப்பியங்கள் (1988)
100.00
11.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் கலம்பக இலக்கியம் (1988)
60.00
12.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் பிள்ளைத் தமிழ் இலக்கியம் (1989)
75.00
13.
கண்ணப்பன் பதிப்பகம்
இலக்கியத்தில் கண் (1989)
15.00
14.
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழில் கீர்த்தனை இலக்கியம் (1987)
30.00
15.
தாமரை நூலகம்
சிலப்பதிகாரம் : சொல்லாராய்ச்சி (1994)
40.00
16.
தாமரை நூலகம்
தமிழர் கண்ட தத்துவம் (1996)
50.00
17.
தாமரை நூலகம்
சில தமிழ் மரபுகள் (1999)
50.00
18.
தாமரை நூலகம்
தமிழர் சிந்தனை : சமயக் கோட்பாடுகள் (1999)
35.00
19.
தாமரை நூலகம்
நெடுநல்வாடை : ஆய்வு நூல் (2001)
50.00
20.
தாமரை நூலகம்
தமிழில் தத்துவம் : அரிய சிந்தனைகள் (2002)
50.00
21.
தாமரை நூலகம்
மணிமேகலை : சொல்லாராய்ச்சி (2002)
50.00
22.
பாரதி புத்தகாலயம்
தமிழில் கோவை இலக்கியம் (2000)
125.00
23.
பாரதி புத்தகாலயம்
ஆழமுள்ள தமிழர் மனம் (2001)
90.00
24.
பாரதி புத்தகாலயம்
தமிழர் எழுத்தும் எண்ணமும் (2001)
70.00
25.
பாரதி புத்தகாலயம்
தமிழர் சமுதாயம் (2001)
90.00
26.
பாரதி புத்தகாலயம்
தமிழும் வாழ்க்கையும் (2001)
90.00
27.
பாரதி புத்தகாலயம்
சமுதாய நோக்கில் கல்வெட்டுகள் (2002)
85.00
28.
பாரதி புத்தகாலயம்
தமிழ் உண்மைகள் (2003)
80.00
29.
பாரதி புத்தகாலயம்
தமிழுக்கு வந்த வடமொழி நூற்கள் (2002)
160.00
30.
பாரதி புத்தகாலயம்
தலப்புராணங்கள் (2003)
90.00
31.
பாரதி புத்தகாலயம்
தமிழரும் தல வரலாறுகளும் (2003)
120.00
32.
பாரதி புத்தகாலயம்
தலப்புராணங்களும் தமிழரும் (2003)
110.00
33.
வள்ளி சுந்தர் பதிப்பகம்
தமிழ் மணமும், தமிழர் மணமும் (2000)
35.00
34.
பாரதி புத்தகாலயம்
புராண உண்மைகள் (2004)
140.00
35.
பாரதி புத்தகாலயம்
புராணங்கள் எனும் செல்வங்கள் (2004)
135.00
36.
பாரதி புத்தகாலயம்
புராணங்களில் தமிழ்ச் சமுதாயம் (2004)
125.00


முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
                      எம். (தமிழ்), எம். (ஆங்கிலம்), பி. எட்., டிப். . மொழி, பி. எச்டி.
அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்த நூற்கள்

. எண்
தலைப்பு
பாடப்பிரிவு
ஆண்டு
விலை
1.
நீதிக்கதைகள்
கதை
1992
30.00
2.
மடல் திரட்டு
மடல் இலக்கியம்
1992
43.00
3.
நலங்குமெட்டு இராமாயணம்
காப்பியம்
1992
306.00
4.
தமிழக ஊர் வரலாறுகள்
வரலாறு
1995
42.00
5.
இடங்கை வலங்கையர் வரலாறு
வரலாறு
1995
40.00
6.
தமிழ் அகராதி
அகராதி
1995
50.00
7.
வைத்திய அகராதி
வைத்திய அகராதி
1995
34.00
8.
சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்
யட்சகானம்
1995
60.00
9.
நாவாய்ச் சாத்திரம்
கப்பல் கட்டுதல்
1995
51.00
10.
இராகதாளப் பிரத்தாரம்
இசை
1995
68.00
11.
பிரத்யும்ன சரிதம்
சமணம்
1995
94.00
12.
சிறுத்தொண்டநாயனார் யட்சகானம்
யட்சகானம்
1997
39.00
13.
தொண்டைமண்டல வரலாறு
வரலாறு
1997
104.00
14.
முத்தையேந்திரர் குறவஞ்சி
நாடகம்
1997
44.00
15.
பாண்டியமண்டல வரலாறுகள்
வரலாறு
1997
102.00
16.
கொங்குமண்டல வரலாறுகள்
வரலாறு
1997
42.00
17.
சோழமண்டல வரலாறுகள்
வரலாறு
1999
75.00
18.
மருத்துவப்பெயரகராதி
மருத்துவம்
1999
40.00
19.
தக்க நாடகம்
நாடகம்
1999
79.00
20.
சவ்வருண நாடகம்
நாடகம்
1999
71.00
21.
சமதக்கினி நாடகம்
நாடகம்
1999
143.00
22.
விசுவாமித்திரசுவாமி வாக்கியம்
சித்த மருத்துவம்
1999
60.00
23.
வைத்தியச் சாத்திரம்
சித்த மருத்துவம்
2000
40.00
24.
தமிழர் மருத்துவம்
சித்த மருத்துவம்
2000
108.00
25.
தமிழ்க் கீர்த்தனைகள் : ஆங்கில மொழிபெயர்ப்புடன்
இசை
2001
96.00
26.
பழந்தமிழ்க் கதைகள் : ஆங்கில மொழிபெயர்ப்புடன்
கதை
2001
120.00
27.
நீதிச்சார அனுபவத்திரட்டு : ஆங்கில மொழிபெயர்ப்புடன்
நீதி
2002
103.00
28.
சிற்பச் சாத்திரம் : I
சிற்பம் / ஆகமம்
2011
112.00
29.
சிற்பச் சாத்திரம் : II
சிற்பம் / ஆகமம்
2011
112.00
முனைவர் சு. சௌந்தரபாண்டியன்
                      எம். (தமிழ்), எம். (ஆங்கிலம்), பி. எட்., டிப். . மொழி, பி. எச்டி.
அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்து பருவ இதழில் பதிப்பித்தவை

. எண்
தலைப்பு
ஆண்டு
விலை
1.
பழந்தமிழர் கணக்கறிவு
1995
105.00
2.
பழந்தமிழர் கணக்குகள்
1996
60.00
3.
வண்ணக் குழிப்பு
1997
48.00
4.
மன்மத அலங்கார நூல்
1997
48.00
5.
திருவிளையாடற் பயகரமாலை
1998
44.00
6.
பாதாதிகேச உவமானம்
1999
45.00
7.
ஐயனார் கதை : வில்லுப்பாட்டு
2000
45.00
8.
பாளையப்பட்டுகளின் விவரம்
2001
51.00
9.
சென்னையிலிருந்து காசிக்குச் செல்லும் மார்க்கம்
2002
51.00
10.
வைத்திய நீதிப்பழமொழிகள் : ஆங்கில மொழிபெயர்ப்புடன்
2003
51.00
11.
மருத்துவப் பழமொழிகள் : ஆங்கில மொழிபெயர்ப்புடன்
2004
37.00
12.
பழைய நூற்களின் அட்டவணை
2005
39.00

கிடைக்குமிடம்
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
சென்னைப் பல்கலைக்கழக வளாகம்
சென்னை – 600005

தொ. பே. எண். 25365130

No comments:

Post a Comment